--- --:--:-- --

இரண்டு மனைவிகளுக்குள் ஏற்பட்ட சண்டை..!

4

ரண்டு மனைவியை கட்டியதால் ஏற்பட்ட பிரச்சினையில் சிக்கிய நபரை போலீசார் சுமுகமாக தீர்வு கண்டுள்ளனர். இரண்டு மனைவியை கட்டியதால் பிரச்சினையை சமாளிக்க முடியாமல் அல்லாடி வருவதாக தெரிவித்துள்ளார்.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 மனைவிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூன்று குழந்தைகளை விட்டு பிரிந்த ஒருவர் தனி குடித்தனம் நடத்தியுள்ளார். அப்பொழுது அவருக்கு மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

 

இதனையடுத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மூன்று பேரை அழைத்து விசாரித்தனர். அப்பொழுது இருவரும் காவல் நிலையத்தில் சண்டை போட்டுள்ளனர். இதையடுத்து நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தையில் வாரத்தின் முதல் மூன்று நாட்கள் முதல் மனைவி வீட்டிலும், அடுத்த மூன்று நாட்கள் இரண்டாவது மனைவி வீட்டில் குடும்பம் நடத்த வேண்டும் என்று தீர்வு காணப்பட்டுள்ளது.

 

Right Menu Icon