காணாமல் போன இளைஞர்..சடலமாக மீட்பு..!
நெல்லையில் காணாமல் போன இளைஞரை போலீசார் தூத்துக்குடியில் பிணமாக மீட்டனர். நெல்லையில் காணாமல் போன இளைஞரை போலீசார் தூத்துக்குடியில் பிணமாக மீட்டுள்ளனர். 9ம் தேதி காணாமல் போன ராஜேந்திரனை போலீசார் தேடி வந்தனர்.
மது அருந்திய பொது தகராறு ஏற்பட்டதால் கொலை செய்து தேறிகாட்டில் புதைத்ததாக நண்பர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இளைஞரின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





