--- --:--:-- --

வயலில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த மூதாட்டி..!

4

தூத்துக்குடி மாவட்டத்தில் மாரடைப்பு ஏற்பட்டு வயலில் உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டு தோளில் சுமந்து வந்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அம்மாள் தங்கம் வயலுக்கு சென்றுள்ளார்.

 

அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருப்பூர் காவல் நிலையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்பொழுது காவலர் காளிமுத்து தனது தோளில் சுமந்து மூதாட்டியை எடுத்து வந்தார். அவரது செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

Right Menu Icon