--- --:--:-- --

கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் உள்ளே விழுந்த மூதாட்டி..!

7

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இரண்டாவது தெருவில் கால்வாய் பணிக்காக 10 நாட்களாக பத்து நாட்களுக்கு மேலாக தோண்டப்பட்ட பள்ளம் உள்ளது. மாரியம்மாள் என்ற மூதாட்டி அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.

 

அப்பொழுது பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக இளைஞர் ஒருவர் உள்ளே குதித்து மூதாட்டியை மீட்டார். விரைவில் பணியை முடித்து பள்ளத்தை மூட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon