108 வது இந்திய அறிவியல் மாநாடு பிரதமர் மோடி உரை..!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெறும் 108 வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாற்றுகிறார். மகளிர் மேம்பாட்டுடன் நிலையான வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற கருத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் பிரபல பெண் விஞ்ஞானிகள் உரையாற்றுகின்றனர். அதேபோல குழந்தைகளுக்கான அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





