--- --:--:-- --

கார் மீது பேருந்து மோதி விபத்து பெண் உயிரிழப்பு..!

3

சேலம் அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். கோவிந்தராஜ் என்பவர் தனது மனைவி வசந்தா, மகள் லாவண்யா ஆகியோரை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

 

அப்பொழுது அந்த வழியாக வந்த பேருந்து கார் மீது மோதியது. இதையடுத்து வசந்தா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த கோகுல்ராஜ் மற்றும் லாவண்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் மனைவி உயிரிழந்ததாக தகவல்.வெளியாகியுள்ளது

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon