--- --:--:-- --

வாய்க்காலில் குழந்தையை வீசி கொன்றது யார்..?

2

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாய்க்காலில் குழந்தையை வீசி கொன்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வாய்க்காலில் மிகுந்த ஆண் குழந்தையின் உடலை காவல்துறையினர் மீட்டனர். அப்பொழுது பிறந்து சில நாட்களே ஆனதும் தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon