ஜனவரி 1 முதல் RTPCR கட்டாய பரிசோதனை..!
சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருவோர் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் சோதனையானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சீனா, தென்கொரியா, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து விமான நிலையங்கள் வரக்கூடிய அனைவருக்கும் ஜனவரி 1 முதல் ஆர்டிபிசிஆர் சோதனையானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இந்த சோதனை கட்டாயம் என்ற அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.





