--- --:--:-- --

நாடாளுமன்றத்தில் கால் இடறி விழுந்த காங்கிரஸ் எம்பி..!

8

நாடாளுமன்றத்தில் கால் இடறி வழுக்கி விழுந்த காங்கிரஸ் எம்பி சசிதரூர் காலில் கட்டுடன் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமலில் ஈடுபட்ட பொழுது காங்கிரஸ் எம்பி சசிதரூர் படிக்கட்டில் இடறி விழுந்து காயமடைந்தார்.

 

இதில் அவரது இடது கால் சதை பிசங்கியது. கடும் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிதரூர் காலில் கட்டுடன் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

நாடாளுமன்ற படிக்கட்டில் இடறி விழுந்த போது தனக்கு சுளுக்கு ஏற்பட்டதாகவும், நாடாளுமன்றத்தில் விழுந்தால் அதனை பொருட்படுத்தாமல் இருந்ததாகவும் சசிதருர் அந்த பதிவில் பதிவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon