--- --:--:-- --

வாகனத்திற்குள் புகுந்த நல்ல பாம்பு..!

19

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் புகுந்த நல்ல பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவர் வேல்முருகன். இவர் வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே வந்துள்ளார்.

 

அப்பொழுது அருகில் உள்ள இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்தது. இதனை பார்த்த வனத்துறையினர் மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இரண்டு அடி நீளம் உள்ள நல்ல பாம்பை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

 

Right Menu Icon