--- --:--:-- --

நாட்டின் பொருளாதாரம் அதிகரிப்பதால் சிலருக்கு பொறாமை: நிர்மலா சீதாராமன்

4

நாட்டின் பொருளாதாரம் அதிகரித்து வருவதை கண்டித்து சிலர் பொறாமைப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிதித்துறை குறித்த பல்வேறு கேள்விகளுக்கு மக்களவையில் பதில் அளித்தவர் இந்திய பொருளாதாரம் வேகமாக நடந்து வருவதாக குறிப்பிட்டார்.

 

இந்தியாவில் வளர்ச்சி குறித்த பெருமிதம் கொள்ள வேண்டிய நிலையில் எதிர்க்கட்சிகள் பொறாமைப்படுவதாக குற்றம் சாட்டினார். அனைத்து நாணயங்களுக்கும் நிகரான இந்திய ரூபாய் என்பது வலுவாக இருப்பதாகவும் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

Right Menu Icon