இறந்து போன குட்டியின் உடலுடன் திரியும் குரங்கு..!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோலங்கோடு கிராமத்தில் மின்சாரம் தாக்கி இறந்த குட்டி குரங்கின் பிரிவை தாங்க முடியாமல் அதனை தன்னுடன் தூக்கிக்கொண்டு தாய் குரங்கு சுற்றி வருகிறது. இந்த காட்சியை கண்டு பொதுமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





