--- --:--:-- --

மின்னல் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட பெண் பரிதாப உயிரிழப்பு..!

3

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பொழுது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் இருந்த ஒரு வயது குழந்தை பாதிப்பின்றி தப்பியது.

 

இதே போல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வடையபட்டியில் கனமழையின் பொழுது மின்னல் தாக்கியதில் காசி என்பவருக்கு சொந்தமான இருமாடுகள் இறந்தன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon