--- --:--:-- --

ராகுல் காந்தி யாத்திரையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழங்கிய நபரால் பரபரப்பு..!

7

மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை நடைபெற்ற பொழுது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிட்டவர்கள் குறித்து விசாரிக்குமாறு அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சௌகான் உத்தரவிட்டுள்ளார்.

 

மத்திய பிரதேசத்தின் கல்கோன் பகுதியில் ராகுல் காந்தி பாரத்ஜோடர் யாத்திரை மேற்கொண்டார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த சிலர் பாகிஸ்தான் சிந்தாபாத் என்றனர்.

 

ராகுல் காந்தியின் நடை பயணத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டது குறித்து பாஜக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் முழக்கமிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம் மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சாங் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon