--- --:--:-- --

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை..!

21

பழனியில் தந்தையை கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மணிகண்டன் என்பவர் தனது தந்தையை கொலை செய்த புகாரில் கைது செய்யப்பட்டார்.

 

இது தொடர்பான வழக்கு விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் தெரிவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon