--- --:--:-- --

கேமராவில் திடீர் என மறையும் பெண்..!

10

ஜப்பானிய பெண் ஒருவர் கண்ணுக்கு புலப்படாத வகையில் துணி போல ஒன்றை பயன்படுத்தி தனது உடல் முழுவதையும் மறைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

 

ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்ணுக்கு தெரியாததை கண்டுபிடித்தல் என்ற தலைப்பில் ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon