--- --:--:-- --

வகுப்பறையில் விளையாடிய மாணவர்களை அடித்து துன்புறுத்திய தலைமை ஆசிரியர்..!

6

திருப்பூரில் மாணவர்களை அடித்து துன்புறுத்திய தலைமை ஆசிரியரிடம் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இயங்கி வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

 

இங்குள்ள வகுப்பறையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். யார் விளையாடுவது என கேட்ட தலைமை ஆசிரியரிடம் சபரி சென்ற மாணவனை எல்லாரும் கூறியுள்ளனர்.

 

இதனால் அந்த மாணவன் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அவனுடைய பெற்றோர் நேரில் சென்று இது குறித்து கேட்டு சண்டையிட்டுள்ளனர். அதனால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon