தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது சரியல்ல : அமைச்சர் சுப்பிரமணியன்
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்ததை அரசியலாக்க வேண்டாம் என மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். தவறான சிகிச்சியால் கால்பந்து வீராங்கனை உயிரிழந்தது குறித்து அவர் செய்தியாளரிடம் தெரிவித்து இந்த பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





