--- --:--:-- --

கொதிக்கும் வெந்நீரை கணவன் மீது ஊற்றிய மனைவி..!

9

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மீது மனைவி கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கணவன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சங்கர் சொந்த ஊர் திரும்பிய நிலையில் மனைவி பல ஆண்களுடன் தொடர்பில் இருப்பது அவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து ஜெய்சங்கர் மீண்டும் வெளிநாடு செல்லாமல் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

 

இதனால் சுஜிக்கும் ஜெய்சங்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தகராறு முட்டவே போலீசார் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். அன்று இரவு ஜெய்சங்கரின் வீட்டிற்கு மொட்டை மாடிக்கு தூங்க சென்றுள்ளார். ஆனால் கணவன் மீதுள்ள ஆத்திரத்தில் மனைவி சுஜி வெந்நீரை கொதிக்க வைத்து மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது ஊற்றியுள்ளார்.

 

மேலும் தொடர்ந்து வீட்டில் இருந்தால் எண்ணெயை கொதிக்க வைத்து ஊற்றி கொன்று விடுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வழி தாங்க முடியாமல் அலறிய ஜெய்சங்கரை அக்கம் பக்கத்தில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon