--- --:--:-- --

காந்திகிராம பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர்..!

1

காந்திகிராம பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். சிரித்த முகத்துடன் உமையாள்புரம் சிவராமனுக்கு டாக்டர் பட்டத்தை பிரதமர் வழங்கினார்.

 

இந்த விழாவில் பேசிய பிரதமர் கடந்த எட்டு ஆண்டுகளில் கதர் விற்பனை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார். கிராமம் நகரம் என்ற வேறுபாடு தற்போது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon