லஞ்சம் கேட்ட ஊழியருக்கு தர்ம அடி..!
லஞ்சம் கேட்கும் ஊழியர்களுக்கு தர்ம அடி கொடுக்கும் விதமாக ராஜஸ்தானை சேர்ந்த பாஜக MP சந்திரபிரகாஷ் ஜோஷி இணையத்தில் வைரல் ஆகியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் விவசாயி ஒரு வருடம் பணிபுரியும் ஊழியர் ஒருவர் லஞ்சமாக 5 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.
இதையடுத்து ஆய்வு மேற்கொண்டிருந்த எம்பி ஜோசியிடம் விவசாயிகளிடம் முறையிடவே அவரை அழைத்து விசாரித்துள்ளார். இதையடுத்து பொதுமக்கள் முன்னிலையில் அரசு ஊழியரின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இதுவே தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





