--- --:--:-- --

பியூட்டி பார்லரில் தலையை அலசும் பொழுது பெண்ணுக்கு ஏற்பட்ட பக்கவாதம்..!

7

லைமுடியை குறைக்க பியூட்டி பார்லருக்கு சென்ற பெண்ணிற்கு பக்கவாதம் ஏற்பட்டது அதிர்ச்சியளித்துள்ளது. ஹைதராபாத்தில் 50 வயது பெண் ஒருவர் தனது தலை முடியை குறைப்பதற்காக அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார்.

 

அங்கு அழகு ஊழியர்கள் 15 நிமிடங்கள் வரை அந்த பெண்ணின் தலைமுடியை அலசியுள்ளனர். அதன் பிறகு பின்பக்கமாக சாய்ந்து தலையை நிமிர்த்திய அந்த பெண்ணுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.

 

மருத்துவர்கள் பின்புறமாக தலையை நீண்ட நேரம் சாய்த்து வைத்திருந்ததால் மூளைக்கு செல்லும் நரம்புகளில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு பக்கவாதம் தடைபடும் எனவும் தலையை பின்புறம் சாய்த்து வைத்திருப்பதால் நிகழலாம் என்று மருத்துவர்கள் கூறினார். பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் எனக் கூறினார்.

 

Right Menu Icon