சிலிண்டர் விலை 116 ரூபாயாக குறைப்பு..!
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 116 ரூபாய் குறைக்கப்பட்டு 1893 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 116 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





