--- --:--:-- --

பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

4

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது.

 

இந்த நிலையில் பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் துறை சார்ந்த அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon