மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
திண்டுக்கல் மாவட்டத்தில் 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் குளத்தூர் பட்டியில் மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். மூன்றாம் வகுப்பு படித்து வந்த முத்து, கிருத்திக், தனலட்சுமி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மூவரும் அதே ஊரை சேர்ந்த 2 மாணவர்கள் குளிக்க சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.





