--- --:--:-- --

மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்..!

3

ருகிற 14-ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Right Menu Icon