மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் – கட்சி அமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனை
மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. 800-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள்,...





