நானும் தற்கொலைக்கு முயன்றேன் எனக்கூறும் தீபிகா படுகோன்..!
திருவள்ளூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டவர்களை பாதுகாக்கும் காவலர்களுக்கு உபகரணங்களை வழங்கி இந்தி நடிகை தீபிகா படுகோன் உதவி செய்தார்.
மன அழுத்தம் காரணமாக 2014ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயன்று பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த தீபிகா படுகோனே அதுபோல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அறக்கட்டளையை தொடங்கி உதவி செய்து வருகிறார்.






