--- --:--:-- --

வெள்ள தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு..!

3

சென்னை கொளத்தூரில் வெள்ள தடுப்பு பணிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்துள்ளார்.

 

தனது கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் தொடர்ந்து 103 கோடியில் நடைபெறும் பணிகளையும் அவர் பார்வையிடுகிறார்.

 

Right Menu Icon