வீட்டின் மீது சிறியரக விமானம் விழுந்து விபத்து..!
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் வீட்டின் மீது சிறியரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தகவல் துண்டிப்பு ஏற்பட்டு அங்குள்ள ஒரு வீட்டின் மேல் விழுந்தது. இந்த சம்பவத்தில் தூங்கிக்கொண்டிருந்த மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





