டெல்லியில் விழாவை கொண்டாடிய தெலுங்கு மக்கள்..!
நவராத்திரியை ஒட்டி டெல்லியில் விழாவை கொண்டாடிய தெலுங்கு மக்கள் உற்சாகமாக நடனம் ஆடினார். டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் திரண்ட தெலுங்கானாவில் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான பெண்கள் தங்கள் பாரம்பரிய நடனம் ஆடும் விழாவை சிறப்பித்தனர்.
இதேபோல மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நவராத்திரி இரண்டாம் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. அந்தக் கொண்டாட்டத்தில் ஆண்களும் பெண்களும் நடனமாடி மகிழ்ந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




