--- --:--:-- --

8 வயது மகளை கொன்ற கொடூரமாக கொன்ற தந்தை..!

`10

னைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த 8 வயது மகளை கொன்ற கொடூர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து பிரியதர்ஷினி – தம்பதி. இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. காளிமுத்து தனது மனைவியின் மீது சந்தேகப் பார்வை கொண்டுள்ளார்.

 

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. காளிமுத்துவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் காளிமுத்துவின் வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 8 வயது சிறுமி தன்ஷிகா கைகள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் இருந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இந்த வழக்கு பதிவு செய்த போலீசார் பிரியதர்ஷனிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் குழந்தையை கொலை செய்தது அம்பலமானது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவனை தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon