--- --:--:-- --

நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து..!

9

பல்லடம் அருகே நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் அவரது குடும்பத்தினரும் வடக்கு பாளையத்தில் பெண் பார்த்துவிட்டு திரும்பி கொண்டுள்ளனர்.

 

அப்பொழுது அவர்கள் தாங்கள் வந்த ஆம்னி வேனை பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தனர். அதனால் சரக்கு வாகன ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்னிவேன் மீது மோதியது.

 

இதில் செல்வி ராஜம்மாள் ஆகிய இருவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் வட்டாட்சியரிடம் சரணடைந்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon