--- --:--:-- --

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் படுகாயம்..!

2.1

ரியானாவில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயமடைந்தனர். ஹரியானாவின் நகரிலுள்ள மகரிஷி பல்கலைகழகத்திற்கு இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

 

அப்பொழுது காருடன் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் துப்பாக்கி சூடு காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon