--- --:--:-- --

வங்கி ஊழியரை கொலை செய்ய முயற்சித்த காவலர்கள்..!

1

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் வங்கி ஊழியரை கொலை செய்ய முயற்சித்த காவல்துறையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினேஷ் , ஜெகதீசன் ஆகியோர் காவல்துறையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். தினேஷ் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

 

இவர்களுக்கும் வங்கி ஊழியருக்கும் பிரச்சனை உள்ளது. அதில் வாங்கி ஊழியர் மீது கல்லை போட்டு சகோதரர்கள் கொள்ள முயன்றுள்ளனர். இந்த சிசிடிவி காட்சி அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon