--- --:--:-- --

100 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு 7 ஆயிரம் உதவித்தொகை..!

4

புதுச்சேரியில் 100 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு 7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருக்கிறார்.

 

90 முதல் 100 வயது வரை உள்ளவர்களுக்கு நான்காயிரம் ரூபாயும்,100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon