--- --:--:-- --

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் பாரதிராஜா..!

4

பிரபல இயக்குனர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் இயக்குனர் பாரதிராஜாவின் நடிப்பில் வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் வெளியாக இருக்கக்கூடிய நிலையில் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

 

இதனால் அவர் இரண்டு நாட்கள் இல்லத்தில் சிகிச்சையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நீர்ச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாரதிராஜா நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon