--- --:--:-- --

அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை..!

7

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியராக பணிபுரிந்தவர் கடந்த வெள்ளியன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

தலைமையாசிரியர் ஏற்படுத்திய மன உளைச்சலும் இதற்கு காரணம் என அவரது மகன் போலீசில் புகார் அளித்து விட்டார். பள்ளியில் மலர் அஞ்சலி செலுத்திய சக ஆசிரியர்கள், மாணவர்கள் தற்கொலைக்கு காரணமாக இருந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon