--- --:--:-- --

இரு சக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் இருவர் பலி..!

6

பொள்ளாச்சி அருகே அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் இருவர் பலியானது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இரு இளைஞர்கள் தங்கள் சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்புகின்றனர். அங்கலக்குறிச்சி பகுதியில் முன் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றவர்கள் அது வேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் பறந்து சென்று மோதின.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon