--- --:--:-- --

கபடி வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

4

திருவண்ணாமலை மாவட்டம் ஆவடியில் கோயில் திருவிழாவின் பொழுது கபடி பயிற்சியின் போது கரணம் அடித்த கபடி வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

 

ஆவடி பகுதியில் கடந்த 8ஆம் தேதி மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் கபடி குழுவினர் கபடிக்கான பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது கபடி பயிற்சிக்காக தொடர்ந்து கரணம் அடிக்கும் பொழுது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon