--- --:--:-- --

மருமகளின் தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த மாமியார்..!

5

ந்திர மாநிலம் அமராவதியில் மருமகளின் தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைய ஆறு கிலோமீட்டர் தூரம் மாமியார் ஒருவர் நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மருமகளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததால் ஆத்திரமடைந்த மாமியார் மருமகளின் தலையை துண்டித்து வெறிச் செயலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மருமகளின் தலையை கையில் பிடித்தபடியே காவல் நிலையத்தில் சரண் அடைவதற்காக சுமார் 6 கிலோமீட்டர் தூரம் மாமியார் நடந்து வந்த காட்சி அங்கு இருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

Right Menu Icon