--- --:--:-- --

ஸ்ரீமதியின் பிறந்தநாளை முன்னிட்டு 600க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு..!

4

டலூர் மாவட்டம் பெரியநெசலூரில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கப்படும் என பெற்றோர் அறிவித்த நிலையில் வெளியூர்களில் இருந்தும் வெளி நபர்கள் வரக்கூடும் என்பதால் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் – செல்வி, இவர்களது மகள் ஸ்ரீமதி. கடந்த மாதம் 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

 

தற்போது ஸ்ரீமதி உயிர் 20 நாட்களுக்கு மேலான நிலையில் ஸ்ரீமதியின் 17 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. பெற்றோர்கள் அவர்களின் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனால் 600க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon