வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பரிதாபமாக பலி..!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயக் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பந்தம் என்பவரின் வயலில் கனி செய்தவர் பூச்சிமருந்து அடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மின் கம்பி அறுந்து கிடந்தது அறியாமல் கால் வைத்ததால் கணேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.





