வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பரிதாபமாக பலி..!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயக் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பந்தம் என்பவரின் வயலில் கனி செய்தவர் பூச்சிமருந்து...





