கனமழையால் மலைப் பகுதியில் இருந்த பழமையான கட்டடம் இடிந்து விழுந்தது..!
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மலைப் பகுதியில் இருந்த பழமையான கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த வணிக வளாகத்தில் கடைகள், அலுவலகங்கள் செயல்பட்டு வந்த நிலையில் கனமழையால் உறுதித்தன்மை இல்லாமல் வெடிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேறிய நிலையில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





