சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்தில் சிக்கியது..!
ஹரியானா ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் போக்குவரத்து பாதிப்படைந்தது. ஹரியானாவில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
இதில் ரயிலில் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. சரக்கு ரயில் பெட்டிகளை தடம் புரண்டதால் அந்த வழியே செல்லக்கூடிய ரயில் போக்குவரத்து பாதிப்பு வைத்துள்ளது.
இந்த சம்பவத்தில் ரயில் தடம்புரண்டதற்கான காரணம் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிற அதிகாரிகள் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ரயில் போக்குவரத்து மீண்டும் சேர்ப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





