--- --:--:-- --

கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது..!

1

மிழகத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் இன்று முப்பத்தி நான்காவது தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சியில் 2,000 இடங்கள் உட்பட மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன.

 

முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி மட்டுமின்றி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக சிறப்புமுகாமில் செலுத்திக் கொள்ளலாம்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon