புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும்..!
வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என கூறப்பட்டுள்ளது.
அதன் பிறகு படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் கணித்துள்ளது.





