--- --:--:-- --

அலுமினிய தண்ணீர் பாட்டில்களை சக பயணிகளுக்கு வழங்கிய நடிகர்..!

5

ஹாலிவுட் நடிகர் ஜேசல் விமானத்தில் அலுமினிய தண்ணீர் பாட்டில்களை சக பயணிகளுக்கு வழங்கிய வீடியோ வேகத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் பயன்பாட்டை குறைக்கும் வகையில் அவருடைய நிறுவனம் தயாரித்து அலுமினிய தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்ய ஹவாய் விமான நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி ஹவாய் சென்ற விமானத்தில் பயணித்த சக பயணிகளுக்கு தனது நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்.

 

Right Menu Icon