--- --:--:-- --

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதியை தாக்கினாரா நடிகை ஆத்மிகா..!

12

மிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாகி வருகிறார்கள். இப்படி வாரிசுகள் சினிமாவில் களமிறங்குவது அந்த காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. இதற்காக பாலிவுட் சினிமாவில் நிறைய சலசலப்புகள் கூட ஏற்பட்டது.

 

இப்போது தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி விருமன் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். அண்மையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடந்தது.நடிகை ஆத்மிகா தனது டுவிட்டர் பக்கத்தில், சிலருக்கு வாய்ப்புகள் ஈஸியாக கிடைத்துவிடுகிறது, மற்றவர்களின் நிலைமை பாத்துக்கலாம் என பதிவு போட்டுள்ளார்.

 

அதைப்பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவிலும் Nepotism அதிகரித்துவிட்டது, ஷங்கர் மகள் அதிதி பற்றி தான் இவர் பதிவு மறைமுகமாக போட்டுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Right Menu Icon